Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ரஹ்மானின் ‘7’ படம் திரையிடும் தேதி அறிவிப்பு

Posted on May 27, 2019May 27, 2019 By admin No Comments on ரஹ்மானின் ‘7’ படம் திரையிடும் தேதி அறிவிப்பு

நடிகர் ரஹ்மானின் ‘7’ படம் திரையிடும் தேதி அறிவிப்பு

இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில், நடிகர் ரஹ்மான் நடித்து வரும் படம் ‘7’. இந்த படத்தில் நாயகிகளாக நடிகை ரெஜினா மற்றும் நந்திதா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சைத்தான் பரத்வாஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் ஜூன் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Genaral News

Post navigation

Previous Post: மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரசன்னா
Next Post: ராயல்ட்டி பிரச்சனை தொடர்ந்த இல்லயராஜா-எஸ்.பி.பாலசுப்ரமணியம் சந்திப்பு‼

Related Posts

ராயர் பரம்பரை’ திரை விமர்சனம் Genaral News
*ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் படம் 'தி ஐ' Shruti Haasan’s next international project, ‘The Eye’ is a beautiful story and an intricate emotional drama with Shruti as the female protagonist. Genaral News
பயன்படுத்திய (பழைய) கார்கள் துறையில் தலைமை வகிக்கும் கார்ஸ்24, தரம் மற்றும் நம்பிக்கைக்கான தர அளவுகோலை நிறுவுகிறது! Genaral News
தாஜ்மஹால் மத்திய அரசு செய்யப்போகும் அதிரடி மாற்றம் Genaral News
coronavirus-indiastarsnow.com தமிழகத்தில் கொரோனா பாதிப்பு?? Genaral News
Aishwarya Trust Completes 15 Years of Service Aishwarya Trust Completes 15 Years of Service Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme