Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பிரபல நடிகர் அறிவிப்பு விரைவில் புதிய கட்சி துவங்குவேன்!!!!!

Posted on May 27, 2019May 27, 2019 By admin No Comments on பிரபல நடிகர் அறிவிப்பு விரைவில் புதிய கட்சி துவங்குவேன்!!!!!

பிரபல நடிகர் அறிவிப்பு

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நடிகா் பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டாா். ஆனால், இந்த தோ்தலில் அவா் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தாா். இந்நிலையில், நேற்று இரவு பெங்களூரில் ✍செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ் விரைவில் புதிய கட்சி ஒன்றை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பெங்களூரு மாநகராட்சி தோ்தலில் பிரகாஷ் ராஜ்ஜின் புதிய கட்சி சாா்பாக வேட்பாளா்கள் போட்டியிடுவாா்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Genaral News

Post navigation

Previous Post: தொண்டர்களின் மகிழ்ச்சிதான் தனது உயிர்மூச்சு என மோடி வாரணாசியில் பேச்சு!!!!
Next Post: இந்திய கலாச்சாரத்தை இந்திய சினிமா பிரதிபலிக்கவில்லை

Related Posts

தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி??? Genaral News
நக்‌ஷத்ரா’ அறிமுகம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தில் ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் புதிய சொகுசு குடியிருப்புகள் ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ அறிமுகம் Genaral News
SHAPE APP Launch Chennai Genaral News
SIMS Hospitals launches state-of-the-art Stem Cell Transplant Unit SIMS Hospitals launches state-of-the-art Stem Cell Transplant Unit Genaral News
Eco Friendly Electric Scooters launched to Avoid environmental pollution by BGauss Hemant Kabra, Go Zap Muthuraman & Vinodh Raj donated 50 vehicles to Food Delivery Companies. Genaral News
Meendum Movie celebrity show நடிகை அபிராமி, பா.இந்திரன், சுதர்சன் சேஷாத்ரி ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் ! Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme