Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இந்திய கலாச்சாரத்தை இந்திய சினிமா பிரதிபலிக்கவில்லை

Posted on May 27, 2019 By admin No Comments on இந்திய கலாச்சாரத்தை இந்திய சினிமா பிரதிபலிக்கவில்லை

இந்திய கலாச்சாரத்தை இந்திய சினிமா பிரதிபலிக்கவில்லை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வருகிறது மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அகாடமி. இந்த அகடாமி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்தியா வந்துள்ள, இந்த அகடாமியின் தலைவர் ஜான் பெய்லி, “இந்திய சினிமா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது, ஏனெனில் இந்தியா சிறப்பான கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் தன்னுள் கொண்டுள்ளது. இருப்பினும், புகழ்பெற்ற இந்திய சினிமா, இந்திய கலாச்சாரத்தை முழுமையாக பிரதிபலிப்பதில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Genaral News Tags:இந்திய கலாச்சாரத்தை இந்திய சினிமா பிரதிபலிக்கவில்லை

Post navigation

Previous Post: பிரபல நடிகர் அறிவிப்பு விரைவில் புதிய கட்சி துவங்குவேன்!!!!!
Next Post: இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பாஜகவின் காவி வேட்டி பார்சல் ❗

Related Posts

Homepreneur Awards 2022’ Launched The 5th Season of Sakthi Masala ‘Homepreneur Awards 2022’ Launched in chennai Genaral News
'பானி பூரி' எட்டு எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர்!! “Paani Poori” upcoming web series Genaral News
Colors Tamil presents an exhilarating line up for audiences this Tamil New Year Colors Tamil presents an exhilarating line up for audiences this Tamil New Year Genaral News
டல் மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஆபத்து கடல் மட்டம் உயர்ந்து வருவதால் Genaral News
புதுச்சேரியில் 9 வயது சிறு பாலியல் வன்கொடுமை Genaral News
96′ படத்தில் என் பாடலை ஏன் வைக்க வேண்டும்? – இளையராஜா Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme