இணையத்தில் வைரலாகும் நடிகை யாஷிகாவின் ஜிம் வீடியோ
தமிழில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மற்றும் ‘பிக்பாஸ் 2’ ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. இதனைத்தொடர்ந்து தற்போது தமிழில் 4 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் காணொளி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காணொளியை மில்லியன்கணக்கானோர் பார்வையிட்டுள்ளதால் இணையத்தில் இந்த காணொளி வைரலாகி வருகிறது.