Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித் பட தயாரிப்பாளர்

Posted on May 26, 2019May 26, 2019 By admin No Comments on ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித் பட தயாரிப்பாளர்

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித் பட தயாரிப்பாளர்

நடிகர் அஜித் தற்போது நடிகை ஸ்ரீ தேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிக்கும் படமான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ திரைப்படம் சைனாவில் சமீபத்தில் வெளியாகியது இந்த திரைப்படத்திற்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது மேலும் 100 கோடி வசூல் ஆகி உள்ளதாக கூறுகிறார்கள். இதனை ரசிகர்கள் SrideviScoresCentury என்ற ஹேஷ் டேக்கை கிரியேட் செய்து ட்ரண்ட் செய்து உள்ளார்கள். இதனை கவனித்த போனி கபூர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Genaral News

Post navigation

Previous Post: மே தினத்தை கொண்டாடிய விஜய்⁉
Next Post: தென் கொரியாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் என்.ஜி.கே

Related Posts

மாநாடு படப்பிடிப்பு தளத்தில் -indiastarsnow.com மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, வெங்கட் பிரபுவோடு கலந்துரையாடும் போது Genaral News
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கோலாகலம் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கோலாகலம் Genaral News
The Epic Hanuman Artwork Lyrical- Hanuman Chalisa From Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s HANU-MAN is out now Genaral News
Phoenix Marketcity Hosts a Fantastic Halloween Party for Kids Genaral News
குக்கரில் மட்டன் பிரியாணி Genaral News
பிக்பாஸ் ஐஸ்வர்யா தான் காதலில் விழுந்துவிட்டதாக Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme