நெஞ்சமுண்டு நேர்மையுடன்’ படத்தை திரையிடும் தேதி அறிவிப்பு.
தொலைக்காட்சி புகழ் ரியோ நடிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுடன்’ என்ற படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் ஷ்ரின், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு “யூ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்த படம் வருகின்ற ஜூன் 14ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.