சந்தானம் நடிக்கும் ‘எ 1’ திரைப்படத்தின் முதல் பாடல்
“சிட்டுக்கு சிட்டுக்கு”
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம், தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சந்தானம் ‘ஏ 1’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதலாவது பாடல் வெளியாகியுள்ளது.