கசட தபற படத்தின் 6 இசையமைப்பாளர்கள் அறிவிப்பு ❗
பிரபல இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கவுள்ள ‘கசடதபற’ திரைப்படத்தின் 6படத்தொகுப்பாளர் மற்றும் 6 ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. அந்தவகையில் தற்போது இந்த படத்தில் பணிபுரியும் 6 இசையமைப்பாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி, சீன் ரோல்டன், சாம் சிஎஸ் ஆகிய 6 பேர் இசையமைக்கவுள்ளனர்.