இளையராஜாவின் இசை நிகழ்ச்சி குறித்து பிரபல பாடகர்
இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதி பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் கலந்து கொண்டு சூப்பர்ஹிட் பாடல்களை படவுள்ளனர். மேலும் இசைஞானி தனது இசை பயணம் குறித்த சுவாசயமான தகவல்களை இந்த நிகழ்ச்சியில் பகிரவுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கூறுகையில், இசை கலைஞர்களின் குடும்பத்திற்கு நல்லது செய்வதற்காக இளையராஜா இந்த இசை நிகழ்ச்சி நடத்துகிறார். ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை நன்றாக நடத்தி தரும்படி கேட்டு கொள்கிறான் என்று கூறியுள்ளார். கே.ஜே.யேசுதாஸ் பேசிய காணொளி இணைப்பு