Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அருண் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்

Posted on May 25, 2019May 25, 2019 By admin No Comments on அருண் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்

அருண் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்/.

நடிகர் அருண் விஜய் தற்போது ‘பாக்ஸர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் விவேக் இயக்கம் இந்த படத்தில் நாயகியாக ‘இறுதிச்சுற்று’ பட நடிகை ரித்திகா சிங் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் அருண் விஜய், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நடிகர் பிரசன்னா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Genaral News

Post navigation

Previous Post: பொன்னியின் செல்வன்’ பற்றி மனம் திறந்த பிரபல நடிகை 
Next Post: குற்ற உணர்விலிருந்து விடுபட ஒருவாய்ப்பு ❗ இயக்குநர் சேரன் ட்வீட்

Related Posts

Yogi Babu welcomes his baby girl to the world! Genaral News
இளையராஜா, தனது பாடலை அனுமதியின்றி வணிக ரீதியாக மேடைகளில் பாட தடை இளையராஜா பாடலை அனுமதியின்றி வணிக ரீதியாக மேடைகளில் பாட தடை?? Genaral News
முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை Education News
மகிழ்ச்சி வெற்றிப் படத்தைத் தொடர்ந்து நாயகனாக Genaral News
விக்னேஷ் காந்த்தின் திருமணம் நடிகர் விக்னேஷ் காந்த்தின் திருமணம் முருகன் கோவிலில் நடந்தது. Genaral News
Junior Kuppanna launched its restaurant in Nexus Vijaya Mall, Vadapalani Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme