சென்னை:
தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் பங்கு அளப்பரியது என்று புதுச்சேரி முதல்வர் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் வெற்றி பெறாதது வருத்தம் அளிக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர் என்று நாராயணசாமி கூறியுள்ளார்