வாக்கு எண்ணிக்கை – முன்னணி நிலவரம்
தமிழ்நாடு + புதுச்சேரி – மக்களவை தேர்தல்
திமுக + கூட்டணி – 36⬆
அதிமுக + கூட்டணி – 03 தமிழ்நாடு – இடைத்தேர்தல்
திமுக + கூட்டணி – 12
அதிமுக + கூட்டணி – 10 நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் 120192 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
தருமபுரி மக்களவை தொகுதி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் 6254 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
மத்தியில் பாஜக அரசு பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக சென்னையில் பாஜக தொண்டர்கள் மோடி உருவம் கொண்ட முகமூடியை அணிந்து வாழ்த்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
சட்டமன்ற இடைத்தேர்தலில் தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் 36,792 வாக்குகள் பெற்று முன்னிலை வகுகின்றார்.
தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 48,335 வாக்குகள் பெற்று முன்னிலை வகுகின்றார்.
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 80,743 வாக்குகள் பெற்று முன்னிலை வகுகின்றார்.