Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகை பார்வதி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் தனுஷின் ‘மரியான்’ பட நடிகை

Posted on May 22, 2019May 22, 2019 By admin No Comments on நடிகை பார்வதி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் தனுஷின் ‘மரியான்’ பட நடிகை

இயக்குனராக களமிறங்கும் தனுஷின் ‘மரியான்’ பட நடிகை

தமிழில் ‘பூ’, ‘மரியான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பார்வதி. இவர் நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இவர் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “விரைவில் நான் படம் இயக்க திட்டமிட்டு உள்ளேன். அதற்கான ?கதை தயாராக இருக்கிறது. எனக்குள் பல வருடங்களாக மறைந்துள்ள பல திறமைகளை வெளிப்படுத்த இந்த படம் உதவும். திரையில் இதுவரை சொல்லப்படாத கோணத்தில், மிகவும் நேர்மையாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்றுதான் இயக்குனராக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

Cinema News

Post navigation

Previous Post: நீயா 2 திரைப்படத்தில் நடிகைகளின் கதாபாத்திரம் குறித்த தகவல்
Next Post: ராங்கி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Related Posts

புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் Cinema News
வரலாற்று ஆவணமாக மெரினா புரட்சி விளங்கும் - தொல் திருமாவளவன்! வரலாற்று ஆவணமாக மெரினா புரட்சி விளங்கும் – தொல் திருமாவளவன்! Cinema News
அஜித்தின் குழந்தைகள் ஷாக் ஆகியுள்ளனராம் அஜித்தின் குழந்தைகள் ஷாக் ஆகியுள்ளனராம் Cinema News
biggboss tamil3-indiastarsnow .com சேரன் முதுகில் குத்திய பிக்பாஸ் Cinema News
Super Good Films RB Choudary presents A Santhosh Rajan Directorial Jiiva starrer “Varalaru Mukkiyam” Cinema News
ரஜினிகாந்தின் அண்ணனான சத்தியநாராயணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme