Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகர் கார்த்தி ராஷ்மிகா நடிக்கும் படத்தின் தலைப்பு ⁉

Posted on May 22, 2019 By admin No Comments on நடிகர் கார்த்தி ராஷ்மிகா நடிக்கும் படத்தின் தலைப்பு ⁉

கார்த்தி ராஷ்மிகா நடிக்கும் படத்தின் தலைப்பு ⁉

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘கைதி’. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி – ராஷ்மிகா இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு ‘சுல்தான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cinema News

Post navigation

Previous Post: ராங்கி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Next Post: சென்னை பழனி மார்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Related Posts

நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் 'ஒயிட் ரோஸ்' பட தொடக்க விழா பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே சுரேஷின் ‘ஒயிட் ரோஸ் Cinema News
*’விமானம்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு* Cinema News
Ranina Reddy turns to an Independent Music Artist with a beautiful song "Mannipu" மன்னிப்பு’ என்ற அழகான பாடல் மூலம், சுயாதீன இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி ! Cinema News
Amazon Prime Video celebrates release of Suzhal – The Vortex with a unique visual spectacle at Chetpet Lake in Chennai Amazon Prime Video celebrates release of Suzhal – The Vortex with a unique visual spectacle at Chetpet Lake in Chennai Cinema News
The annual general meeting of the All India Association of Chit Funds has been held today (30/09/2022) at Chennai. Cinema News
RRR திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு RRR திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme