Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

Posted on May 22, 2019May 22, 2019 By admin No Comments on சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்.ஜி.கே’. இந்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தினை தணிக்கை செய்ய சமர்பித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த படத்திற்கு தணிக்கை துறையினர் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் ‘காலா’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து இந்த படத்திற்கு ட்விட்டர் நிறுவனம் இமோஜி ஒன்றை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Cinema News

Post navigation

Previous Post: ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Post: நீயா 2 திரைப்படத்தில் நடிகைகளின் கதாபாத்திரம் குறித்த தகவல்

Related Posts

'பிக் பி' அமிதாப்பச்சனின் பிறந்தநாளை புதிய போஸ்டருடன் கொண்டாடிய படக்குழு பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்திய பட குழு Cinema News
Herewith i forward the press release pertaining to "Yashoda" Attractive first glimpse of Samantha’s Yashoda out now! Cinema News
அருள்நிதி-துஷாரா விஜயன் நடித்துள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டீசர் அருள்நிதி-துஷாரா விஜயன் நடித்துள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர்!!!! Cinema News
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் ஆகும் முயற்சியில் தனுஷின் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் ஆகும் முயற்சியில் தனுஷின் ?? Cinema News
’ரிப்பப்பரி’ விமர்சனம் ’ரிப்பப்பரி’ விமர்சனம் Cinema News
22Yards and R. Ashwin and Gen Next partner to build a cricket Ecosystem across India Starts it Summer Camp from 14th April 2023 22Yards and R. Ashwin and Gen Next partner to build a cricket Ecosystem across India Starts it Summer Camp from 14th April 2023 Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme