Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இயக்குநர் சசிகுமாரின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் !!

Posted on May 22, 2019 By admin No Comments on இயக்குநர் சசிகுமாரின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் !!

சசிகுமாரின் அடுத்த படம் குறித்த புதிய தகவல்


‘பேட்ட’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசிகுமார் ‘நாடோடிகள் 2’, ‘கொம்புவச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளர். இவற்றில், ‘கென்னடி கிளப்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குநர் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி, சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்திற்கு ‘ராஜ வம்சம்’ என தலைப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Cinema News

Post navigation

Previous Post: சென்னை பழனி மார்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Next Post: நள்ளிரவில் நிலா குளியல் போடும் புகைப்படம் ஒன்றை அமலா பால் வெளியிட்டுள்ளார்

Related Posts

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரை விமர்சனம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரை விமர்சனம் Cinema News
தி லெஜண்ட் திரைவிமர்சனம் தி லெஜண்ட் திரைவிமர்சனம் Cinema News
Actress Hansika looks flawless in this new photoshoot pictures-indiastarsnow.com Actress Hansika looks flawless in this new photoshoot pictures. Cinema News
அக்‌ஷரா ஹாசனின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” டிரெய்லரை வெளியிட்டார் உலகநாயகன் கமலஹாசன் Cinema News
Akaash Ashok Kumar Wins 1st Chennai Open Titles Akaash Ashok Kumar Wins 1st Chennai Open Titles Cinema News
கோமாளி படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme