Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்கு திறந்து விட வேண்டும் ஸ்டாலின் வேண்டுகோள்

Posted on May 21, 2019 By admin No Comments on மேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்கு திறந்து விட வேண்டும் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை:

9841049510:DHANU VF2130193L2301913

குறுவை சாகுபடிக்காக காலதாமதம் இன்றி ஜுன் 12-ல் மேட்டூர் அணையை திறந்து விட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் நீரைத் திறந்து விடாமல் அதிமுக அரசு வஞ்சித்துள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கி விவசாயிகளை வாழ்வா? சாவா? என்ற நிலைக்கு மத்திய, மாநில அரசுகள் தள்ளி உள்ளன. டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி போராட்ட சூழலை ஏற்படுத்தி அமைதியைக் குலைக்கின்ற செயல் கண்டிக்கத்தக்கது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Health News

Post navigation

Previous Post: சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் இவ்வாறு கூறினார்.
Next Post: டெல்லி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்

Related Posts

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி Health News
வயதான தோற்றத்தை போக்கி 6 குறிப்புகள்-indiastarsnow.com வயதான தோற்றத்தை போக்க 6 குறிப்புகள் Health News
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு கனிமொழி பேட்டி Health News
IMS Hospital and Happy Mom Healthcare Services organised 4th edition of Clinical updates in Indian breastfeeding practice SIMS Hospital and Happy Mom Healthcare Services organised 4th edition of Clinical updates in Indian breastfeeding practice Health News
மே.வங்கத்தில் பதற்றம்.. தேர்தலுக்கு சில மணி நேரம் முன்னர் படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் Health News
இந்தியன் பச்சைப் பட்டாணி பூரி Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme