Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தென்னிந்திய சினிமாவில் யாருக்கு இரண்டாவது இடம் விஜய்க் , அஜித்துக்கு !!!!

Posted on May 21, 2019May 21, 2019 By admin No Comments on தென்னிந்திய சினிமாவில் யாருக்கு இரண்டாவது இடம் விஜய்க் , அஜித்துக்கு !!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரஜினி, விஜய் போன்றவர்கள் இந்திய அளவில் பிரபலமாக இருப்பதோடு அவர்களது படங்களும் இந்திய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், TRA என்று அமைப்பு 16 நகரங்களில் ஆய்வு நடத்தி TRA’s Most Trusted Personalities – 2019 என்ற அறிக்கையை வெளியீட்டுள்ளது. அதில் மக்கள் மத்தியில் அதிகம் நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதில் தென்னிந்தியாவில் ரஜினி முதலிடத்திலும், விஜய் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மூன்றாம் இடத்தில் விக்ரம் உள்ளார். மற்ற முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா ஆகியோரது பெயர்கள் பட்டியலிலேயே இடம் பிடிக்கவில்லை.

இந்திய அளவில் நடிகர் அமிதாப் பச்சன் முதல் இடத்திலும், அமீர் கான், சல்மான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

முழு ரேங்க் பட்டியல் இதோ,

Cinema News

Post navigation

Previous Post: இந்தியா கிரிக்கெட் தோனிக்கு மிகவும் பிடித்தது என
Next Post: இந்தியாமற்றும் தமிழக செய்திகள்

Related Posts

*’ஆதி புருஷ்’ படக் குழு வெளியிட்டிருக்கும் பிரத்யேக போஸ்டர்* Cinema News
சீதாராமம்' படத்துடன் லைகா இணைந்தது பெருமையாக உள்ளது: லைகா தமிழ்க்குமரன் சீதாராமம்’ படத்துடன் லைகா இணைந்தது பெருமையாக உள்ளது: லைகா தமிழ்க்குமரன் Cinema News
பிரம்மாஸ்திரா பாகம் 1 படத்தின் தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! பிரம்மாஸ்திரா பாகம் 1 படத்தின் தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! Cinema News
தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘பயணங்கள் தொடர்கிறது தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘பயணங்கள் தொடர்கிறது Cinema News
Epic Theatres is producing its first Tamil feature film titled “Ini Oru Kadhal Seivom”. Epic Theatres is producing its first Tamil feature film titled “Ini Oru Kadhal Seivom”. Cinema News
கலைஞர் நகர் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme