சென்னை :
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி திறக்கும் நாள் அன்றே விலையில்லா புத்தகங்கள் வழங்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
indiastarsnow.com