சென்னை:
தேர்தலுக்கு பின் கூட்டணி சேருவது ஜனநாயகம் கிடையாது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு அமித்ஷா அலிக்கு விருந்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.