சென்னை:
கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா நாளை விருந்து அளிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று இரவு 9 மணிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொள்ளுகிறார். மேலும் நாளை காலை 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி டெல்லி செல்கிறார்.
indiastarsnow.com