நடிப்பில் இன்று ஜிப்ஸி படத்தின் இசை வெளியீடு நிகச்சியில் பேசிய அவர் ஜிப்ஸி படத்தில் நான் நடித்ததில் மிகவும் பெருமை படுவதாகவும் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை வாய்ந்து இருக்கேன் என்றுதான் சொல்லவேண்டும் இந்த கேரக்ட்டர் சாமான்ய மனிதனின் கதை என்றும் இந்த படத்திற்கு கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் பயனித்ததாக அவர் கூறினார்.