Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகை பிரியா யாருக்காக மதம் மாறினார்!!!!!

Posted on May 20, 2019May 20, 2019 By admin No Comments on நடிகை பிரியா யாருக்காக மதம் மாறினார்!!!!!

நடிகை பிரியா ஆனந்த் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘எல்.கே.ஜி.’ படம் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். அடுத்து விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இவர் தற்போது ரமலான் நோன்பு இருப்பதாக ஒரு தகவல் பரவியது. அது உண்மையா? என்று அவரிடமே கேட்கப்பட்டது. அதற்கு பிரியா ஆனந்த், ‘‘நான் மதம் மாறவில்லை. எனக்கு எம்மதமும் சம்மதம். கோவிலுக்கும் போவேன். சர்ச்சுக்கும் போவேன். தர்காவுக்கும் செல்வேன். ரமலான் நோன்பு இருப்பது மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கிறது’’ என்று பதில் அளித்தார்.

Cinema News

Post navigation

Previous Post: நடிகர் அஜித்தை வைத்து மேலும் 3 படத்தை இயக்கப்போவது யார்
Next Post: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் வலையில் சிக்கி விட்டார்

Related Posts

என் படங்கள் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் ; நடிகர் ஆர்கே திட்டவட்டம் கின்னஸ் சாதனைக்காக நடிகர் ஆர்கேவை தேடிவந்த பிரமிக்கவைக்கும் அங்கீகாரம் Cinema News
பெருங்காமநல்லூரின் கலகக் குரல்…தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல் Cinema News
தயாரிப்பாளர் ஐபி கார்த்திகேயனின் மூத்த மகள் டாக்டர் கருணா கார்த்திகேயனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் குவிந்தனர் தயாரிப்பாளர் ஐபி கார்த்திகேயனின் மூத்த மகள் டாக்டர் கருணா கார்த்திகேயனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் குவிந்தனர் Cinema News
Phoenix MarketCity to Host a Laughter Riot this World Laughters Day Ft. Standup Comedian Manoj Prabakar Phoenix MarketCity to Host a Laughter Riot this World Laughters Day Ft. Standup Comedian Manoj Prabakar Cinema News
பிகில்' ரிலீசுக்கு தடை போடுகிறதா அ.தி.மு.க அரசு ⁉ பிகில்’ ரிலீசுக்கு தடை போடுகிறதா அ.தி.மு.க அரசு ⁉ Cinema News
Nandamuri Balakrishna, Jayam Ravi, Anirudh Ravichander, Nivin Pauly Launched The Theatrical Trailer Of Sundeep Kishan, Vijay Sethupathi, Karan C Productions LLP, Sree Venkateswara Cinemas LLP’s Pan India Film Michael Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme