நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து விட்டதாக ஒரு தகவல் பரவியது. ‘‘அந்த தகவலில் உண்மை இல்லை’’ என்று கீர்த்தி சுரேஷ் மறுத்து இருக்கிறார்.
indiastarsnow.com