Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

செல்வராகவன் வெப் சீரிஸ் படங்களை இயக்கும் எண்ணம்!!!

Posted on May 20, 2019 By admin No Comments on செல்வராகவன் வெப் சீரிஸ் படங்களை இயக்கும் எண்ணம்!!!

செல்வராகவன் டைரக்‌ஷனில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இந்த படத்துக்கு சினிமா வட்டாரத்திலும், வெளியிலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘என்.ஜி.கே.’ படம் பூர்த்தி செய்யும் என்று செல்வராகவன் கூறியிருக்கிறார்.

அவரிடம், ‘வெப் சீரிஸ்’ படங்களை இயக்கும் எண்ணம் இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த செல்வராகவன், ‘‘வெப் சீரிஸ் படங்களை இயக்கும் எண்ணம் இருக்கிறது. ஆனால், இதுவரை வெப் சீரிஸ் படம் இயக்குவதற்காக யாரும் என்னை அணுகவில்லை’’ என்றார்.

Cinema News

Post navigation

Previous Post: நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கட்சியில் இணைந்தாரா ????
Next Post: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா??

Related Posts

பிரைம் வீடியோவின் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் பிரைம் வீடியோவின் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரிலிருந்து ஒரு புதிய காட்சி Cinema News
மக்கள் சேவையில்ராகவா லாரன்ஸ் Cinema News
முதல் முறையாக பான் இந்தியா இசையில் தடம் பதிக்கும் டி ஆர் Cinema News
மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'யுத்த காண்டம்' மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘யுத்த காண்டம்’ Cinema News
American Superstar Arnold Schwarzenegger Terminator: Dark Fate Film on 1st November 2019 in 6 langauges World Wide release American Superstar Arnold Schwarzenegger Terminator: Dark Fate Film on 1st November 2019 in 6 langauges World Wide release Cinema News
AVATAR: THE WAY OF WATER JAMES CAMERON’S AVATAR: THE WAY OF WATER IS THE NO 1 CHOICE FOR AUDIENCES ACROSS THE GLOBE, COLLECTS!! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme