Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின்

Posted on May 19, 2019February 4, 2020 By admin No Comments on பிக் பாஸ் நிகழ்ச்சியின்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், போட்டியாளர்கள் தேர்வில் நிகழ்ச்சி குழு ஈடுபட்டுள்ளது.

போட்டியாளர்களாக பங்கேற்கப் போகிறவர்கள் பற்றிய தகவல் சமீபத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவை அதிகாரப்பூர்வமான பட்டியல் இல்லை என்றாலும், இந்த பட்டியலில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பங்கேற்பது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தற்போது கிடைத்திருக்கும் தகவல்படி பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்துகொள்ளும் ஒரு போட்டியாளர் பெயர் உறுதியாகியுள்ளதாகவும், அவர் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் முதல் பிரபலமாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் பிரபலமாகி தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் அசத்தி வரும் ஜாங்கிரி மதுமிதா தான் அந்த முதல் போட்டியாளர்.

Genaral News

Post navigation

Previous Post: Glorious Star Awards 2019 , Mr and Ms Star Icon of Tamil Nadu by White Shadow, held in the city
Next Post: சினிமா பிரபலங்கள் நேரில் வாய்திய டாக்டர்.எஸ்.எம்.பாலாஜியின் மகள் திருமண வரவேற்பு

Related Posts

சூரி ஹீரோவாகும் வெற்றிமாறனின் புதிய படம்...2 ம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது சூரி ஹீரோவாகும் வெற்றிமாறனின் புதிய படம்…2 ம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது Genaral News
South Indian Star Nikki Galrani emphasised on the need for both genders to learn basic life skills to stay ahead Genaral News
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித் பட தயாரிப்பாளர் Genaral News
ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை Genaral News
Aha Tamil & Vetri Maaran’s Jallikattu-based Magnum Opus “Pettaikaali” to stream from this Diwali Genaral News
Bianca-Andreescu-www.indiastarsnow.com பியான்கா ஆண்ட்ரெஸ்கு அமெரிக்க ஓப்பன் அரையிறுதிக்கு தகுதி Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme