Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பிரபல இயக்குநர் ‘அயோக்யா’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் !!!!@

Posted on May 19, 2019May 19, 2019 By admin No Comments on பிரபல இயக்குநர் ‘அயோக்யா’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் !!!!@

அயோக்யா’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல இயக்குநர்

இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷிகண்ணா நடிப்பில் சமீபத்தில் ‘அயோக்யா’ திரைப்படம் வெளியாகியது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தனது உதவியாளர் வெங்கட் மோகனின் முதல் படத்தை பார்த்து பாராட்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்தினர்களுடன் வருகை தந்து படக்குழுவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ படக்குழுவினர்களும் ‘அயோக்யா’ படத்தை பார்க்க வருகை தந்திருந்தனர்.

Cinema News, Health News

Post navigation

Previous Post: கோமாளி படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு
Next Post: ஜிப்ஸி படத்தின் இசை வெளியீடு நிகச்சியில் பேசிய நடிகர் ஜீவா

Related Posts

Petromax Movie Review-www.indiastarsnow.com Petromax Movie Review Cinema News
Anbirkiniyal Movie Celebrity Show Event stills அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை Cinema News
அஜீத்தின் வலிமை பொங்கல் வெளியாகிறது. அஜீத்தின் வலிமை பொங்கல் வெளியாகிறது. Cinema News
Herewith i forward the press release pertaining to "Captain" Actor Arya’s jaw-dropping 120-ft height and 20-ft underwater action sequence in Captain Cinema News
Page3 Luxury Salon launched by GV Prakash at Velachery Page3 Luxury Salon launched by GV Prakash at Velachery Cinema News
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme