Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகர் விவேக் வருத்தம் தமிழகம் தண்ணீரில்லாத மாநிலமாக மாறிவருகிறது!!

Posted on May 19, 2019 By admin No Comments on நடிகர் விவேக் வருத்தம் தமிழகம் தண்ணீரில்லாத மாநிலமாக மாறிவருகிறது!!

தண்ணீரில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவருகிறது ❗ விவேக் வருத்தம்

தன்னுடன் படித்த மாணவர்களை கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்த நடிகர் விவேக் மரக்கன்றுகளை நாட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரம் போல, தமிழகம் தண்ணீர் இல்லாத மாநிலமாக மாறிவருவது கவலை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரும் நடவடிக்கையை துரிதப்படுத்தி,நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டர். தொடர்ந்து பேசிய அவர், மழையை கொண்டுவரும் ஆற்றல் மரங்களுக்கு உண்டு என்பதால் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஆசைப்பட்ட ஒருகோடி மரம் நடும் கனவில், 30 லட்சத்தி 23 ஆயிரம் மரங்களை நட்டுள்ளதாக தெரிவித்தார்.

Genaral News

Post navigation

Previous Post: நடிகை அஞ்சலி நடிக்கும் ‘லிசா’ படத்தின் சென்சார் குறித்த தகவல்
Next Post: கோமாளி படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு

Related Posts

Colors Tamil launches an enthralling new non-fiction game show Pottikku Potti: R U Ready?? Colors Tamil launches an enthralling new non-fiction game show Pottikku Potti: R U Ready?? Genaral News
குற்ற உணர்விலிருந்து விடுபட ஒருவாய்ப்பு ❗ இயக்குநர் சேரன் ட்வீட் Genaral News
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல் Genaral News
Revolt-Electric-Motorcycle-Deliveries-Begin_indiastarsnow தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெவோல்ட் ஆர்.வி.300, ஆர்.வி.400 மற்றும் ஆர்.வி.400 பிரீமியம் Genaral News
தமிழகதில் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்க கடும் எதிர்ப்பு?? Genaral News
சென்னை 1 ரூபாய்க்கு சட்டை, 10 ரூபாய்க்கு ‘நைட்டி’ வழங்கிய வியாபாரி சென்னை: 1 ரூபாய்க்கு சட்டை, 10 ரூபாய்க்கு ‘நைட்டி’ வழங்கிய வியாபாரி Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme