Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகர் விமல் நடிக்கும் ‘சண்டக்காரி’ படத்தில் இணையும் பிரபல நடிகை ❗

Posted on May 19, 2019 By admin No Comments on நடிகர் விமல் நடிக்கும் ‘சண்டக்காரி’ படத்தில் இணையும் பிரபல நடிகை ❗

நடிகர் விமல் நடிக்கும் ‘சண்டக்காரி’ படத்தில் இணையும் பிரபல நடிகை ❗

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ரேயா. இவர் இறுதியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நரகாசூரன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விமலுடன் இணைந்து ‘சண்டக்காரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், லண்டனில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கிராமம் சார்ந்த பகுதிகளில் நடைபெறவுள்ளது.

Cinema News

Post navigation

Previous Post: நம்பர் பிளேட்டில் இப்படி ஒரு விசயம் – ஆச்சர்யப்பட்ட ரஹ்மான் ❗
Next Post: சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்3 வாலிபர்களுக்கு சேலத்தில் போலீசார் வலைவீச்சு

Related Posts

காற்றுக்குள்ளே - சமூக அரசியல் பேசும் இளம் பட குழுவினர்கள்.. காற்றுக்குள்ளே – சமூக அரசியல் பேசும் இளம் பட குழுவினர்கள்.. Cinema News
ஆர். மாதவனின் இயக்குனராக உருவெடுத்துள்ள ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் பிரீமியரை அமேசான் பிரைம் வீடியோ அறிவித்துள்ளது AMAZON PRIME VIDEO ANNOUNCES STREAMING PREMIERE OF R. MADHAVAN’S DIRECTORIAL Cinema News
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா Cinema News
'Kabzaa' to have a worldwide release for Puneeth Rajkumar's birth anniversary on March 17th ‘Kabzaa’ to have a worldwide release for Puneeth Rajkumar’s birth anniversary on March 17th Cinema News
ஜூனியர் குப்பண்னா உணவகத்தின் ஒரு அங்கமான ஜூனியர் மெஸ்ஸில் கானா பாடல்களுடன், புதிய உணவுப்பட்டியலை பாடகர்கள் வேல்முருகன், கானா அச்சு, கானா விமலா உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தினர். ஜூனியர் குப்பண்னா உணவகத்தின் ஒரு அங்கமான ஜூனியர் மெஸ்ஸில் கானா பாடல்களுடன், புதிய உணவுப்பட்டியலை பாடகர்கள் வேல்முருகன், கானா அச்சு, கானா விமலா உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தினர். Cinema News
கயல் ஆனந்தி-ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் சீட் நுனியில் அமர வைக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு 'ஒயிட் ரோஸ்' Herewith i forward the press release pertaining to “White Rose” Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme