ஜுவி’ படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் ஆர்யா
ஜுவி’ டீசர்
http://v.duta.us/CYJgKwAA
இயக்குநர் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில், நடிகர் வெற்றி, கருணாகரன் மற்றும் மோனிகா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஜுவி’. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.