Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்????

Posted on May 19, 2019May 19, 2019 By admin No Comments on சிவகார்த்திகேயனின் அடுத்த படம்????

தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

சிவகார்த்திகேயன் நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் நேற்று வெளியாகியது. இந்த படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படமும், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எஸ்.கே.14’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆனால் இந்த படத்தின் பின்னணி வேலைகள் அதிகம் இருப்பதால் இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Cinema News

Post navigation

Previous Post: ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Next Post: தும்பா’ படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு

Related Posts

‘Citadel is quite Extraordinary,’ says Citadel’s Spymaster - David Weil on making a global franchise for Prime Video ‘உலகளாவிய உளவு தொடரான சிட்டாடெலை மிகவும் அசாதாரணமான முறையில் அமேசான் ப்ரைம் வீடியோவிற்காக உருவாக்கி இருக்கிறோம்’ என இந்த தொடரின் ஷோ ரன்னரான டேவிட் வெயில் தெரிவித்திருக்கிறார். Cinema News
The legends of Tamil Hip-hop to perform in Chennai after a hiatus of 15 years! The legends of Tamil Hip-hop to perform in Chennai after a hiatus of 15 years! Cinema News
Cinema News
Ananya Birla - Live 2019 - Chennai Ananya Birla is performing Live in Chennai Cinema News
அயோக்யா’ படம் மூலம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி Cinema News
நித்தம் ஒரு வானம் திரை விமர்சனம்! நித்தம் ஒரு வானம் திரை விமர்சனம்! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme