Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சினிமா பிரபலங்கள் நேரில் வாய்திய டாக்டர்.எஸ்.எம்.பாலாஜியின் மகள் திருமண வரவேற்பு

Posted on May 19, 2019May 19, 2019 By admin No Comments on சினிமா பிரபலங்கள் நேரில் வாய்திய டாக்டர்.எஸ்.எம்.பாலாஜியின் மகள் திருமண வரவேற்பு

பிரபல பல் மருத்துவ நிபுணர் எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய புதல்வி டாக்டர்.பத்மா பிரீத்தா – டாக்டர்.கிறிஸ் ஜோசப் அவர்களுடைய திருமணம் மற்றும் வரவேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களும் கலந்துகொண்டு திருமண வரவேற்பு விழாவை இனிதே தொடங்கி வைத்தனர். மற்றும் திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவக்குமார், கவிஞர் வைரமுத்து, நடிகர் பாக்யராஜ், பாண்டியராஜன் மற்றும் சினிமா நடிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் பங்கேற்றனர்.

விழாவில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, திமுகவில் கனிமொழி, அதிமுகவில் ஜெயக்குமார், அதிமுக பிரமுகர்கள், தயாநிதி மாறன், துரைமுருகன், ஜகத்ராட்சகன், சபாநாயகர் தனபால், அமைச்சர் விஜய பாஸ்கர், ஏ.சி.எஸ்.சண்முகம், எஸ்.ஆர்.எம்.பச்சமுத்து, பா.ம.க. தலைவர் டாக்டர்.ராமதாஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Genaral News

Post navigation

Previous Post: பிக் பாஸ் நிகழ்ச்சியின்
Next Post: மான்ஸ்டர் – சினிமா விமர்சனம்

Related Posts

“ஜவான்” படத்தின் “ஹைய்யோடா” பாடல் ரொமான்ஸ் கிங் ஷாருக்கானை மீண்டும் திரையில் கொண்டுவந்திருக்கிறது* Genaral News
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இன்று ஒரு மாணவர் தற்கொலை பெரும் அதிர்ச்சியை Genaral News
ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தி-மீண்டும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் Genaral News
Ciel Group Announces Major Developments Ciel Group Announces Major Developments Genaral News
Paulsons Beauty and Fashion Private Limited inaugurates the 112th outlet of Toni&Guy Hairdressing by Ms. Rajeshwari, IPS, Dr. Sam Paul at Kolathur Paulsons Beauty and Fashion Private Limited inaugurates the 112th outlet of Toni&Guy Hairdressing by Ms. Rajeshwari, IPS, Dr. Sam Paul at Kolathur Genaral News
நடிகை ஜெனிபர் லோபஸ் வயது 47 இவர் 4வது திருமணம்!!!! Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme