Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கோமாளி படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு

Posted on May 19, 2019 By admin No Comments on கோமாளி படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோமாளி’. இந்த படத்தில் நாயகிகளாக கஜோல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் உள்ளார். முன்னதாக நேற்று வெளியாகிய பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நோயாளி போல தோற்றமளித்தார். மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Cinema News, Health News

Post navigation

Previous Post: நடிகர் விவேக் வருத்தம் தமிழகம் தண்ணீரில்லாத மாநிலமாக மாறிவருகிறது!!
Next Post: பிரபல இயக்குநர் ‘அயோக்யா’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் !!!!@

Related Posts

ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !! Cinema News
மஞ்சள் காமாலை & Hepatitis B நோய் தீர்க்கும் மருந்து மஞ்சள் காமாலை & Hepatitis B நோய் தீர்க்கும் மருந்து Health News
நயன்தாரா நடிப்பில், இடைவேளை இல்லாத முதல் தமிழ்ப்படம் ‘கனெக்ட்.’ டிசம்பர் 22-ல் ரிலீஸ்! நயன்தாரா நடிப்பில், இடைவேளை இல்லாத முதல் தமிழ்ப்படம் ‘கனெக்ட்.’ டிசம்பர் 22-ல் ரிலீஸ்! Cinema News
Second Look of Dhoni Entertainment’s L.G.M. out! Cinema News
Actor Kamal Haasan congratulates the Asuran Film Team நடிகர் கமல்ஹாசன் அசுரன்படக்குழுவினருக்கு வாழ்த்து Cinema News
Legend Saravanan's maiden production venture Legend Saravanan starrer ‘The Legend’ to release in five languages in more than 2500 theatres worldwide on July 28 Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme