Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஹவுஸ் ஓனர் படம் திரைக்கு வரும் 24ம் தேதி வெளியீட முடிவு

Posted on May 18, 2019May 18, 2019 By admin No Comments on ஹவுஸ் ஓனர் படம் திரைக்கு வரும் 24ம் தேதி வெளியீட முடிவு

நடிகையும், இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் ஓனர்’. இந்த படத்தில் பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், ஆடுகளம் கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம், வருகின்ற ஜூன் 21ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Cinema News

Post navigation

Previous Post: கமல்ஹாசன் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே.
Next Post: நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைந்த ரகசியம் புத்தகமாகிறது!!!!

Related Posts

Herewith i forward the press release pertaining to "Web Series title "Kanni Raasi " வெப் சீரிஸில் தமிழின் முதல் 100 மில்லியனை எட்டிய குழுவின் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் ஆரம்பம் ! Cinema News
PRESENTING THE EXCITING TRAILER OF STAR STUDIOS AND JUNGLEE PICTURES' BABLI BOUNCER, RELEASING ON 23rd SEPTEMBER ON DISNEY+ HOTSTAR ! PRESENTING THE EXCITING TRAILER OF STAR STUDIOS AND JUNGLEE PICTURES’ BABLI BOUNCER, RELEASING ON 23rd SEPTEMBER ON DISNEY+ HOTSTAR ! Cinema News
‘பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது என நடிகை தமன்னா தெரிவித்திருக்கிறார் Cinema News
டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ Cinema News
கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குத் திரைக்குக் கொண்டுவர முடிவு கார்த்தி ஜோதிகா நடித்துள்ள படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குத் திரைக்குக் கொண்டுவர முடிவு Cinema News
namitha ramwalk plush makup-indiastarsnow (1) நான் அழகு ராணி கிடையாது மேக்கப் மற்றும் ஒப்பனை கருத்தரங்கு நிகழ்வில் அதிரவைத்த நமீதா Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme