Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

வெண்ணிலா கபடி 2′ படத்தில் அனிருத்தின் திருவிழா

Posted on May 18, 2019May 18, 2019 By admin No Comments on வெண்ணிலா கபடி 2′ படத்தில் அனிருத்தின் திருவிழா

கடந்த 2009ம் ஆண்டு ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். இவரின் உதவியாளர் செல்வ சேகரன் இயக்கத்தில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘வெண்ணிலா கபடி 2’ உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் செல்வகணேஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் “திருவிழா” பாடல் வெளியாகியுள்ளது. இதனை அனிருத் பாடியுள்ளார்.

Cinema News

Post navigation

Previous Post: ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ரெபோ மோனிகா
Next Post: அந்த இருக்கையில் அமரமாட்டேன் – அடம்பிடிக்கும் பார்த்திபன்!

Related Posts

அஜீத்தின் வலிமை பொங்கல் வெளியாகிறது. அஜீத்தின் வலிமை பொங்கல் வெளியாகிறது. Cinema News
SriDivya Exquisitely Beautiful Smile and Substance in style in these new stills-indiastarsnow.com SriDivya Exquisitely Beautiful Smile and Substance in style in these new stills Cinema News
இன்றைக்கு மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்து. உள்ள நெஞ்சுக்கு நீதி” படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வரவேற்பில், பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் Romeo Pictures ராகுல் ! இன்றைக்கு மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்து. உள்ள நெஞ்சுக்கு நீதி” படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வரவேற்பில், பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் Romeo Pictures ராகுல் ! Cinema News
‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது Cinema News
தனித்துவமான 100 பெண்களில் விருது பெற்ற முதல் தமிழ் நடிகை லிசி ஆண்டனி Cinema News
SonyLIV Original Series “Meme Boys’ Teaser is out now!!! SonyLIV Original Series “Meme Boys’ Teaser is out now!!! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme