Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைந்த ரகசியம் புத்தகமாகிறது!!!!

Posted on May 18, 2019May 18, 2019 By admin No Comments on நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைந்த ரகசியம் புத்தகமாகிறது!!!!

நடிகை அனுஷ்கா தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இவர் நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்க்காக தனது உடல் எடையை கூட்டினார். ஆனால் அதன்பிறகு தனது உடல் எடையை குறைக்க மிகவும் அவதிப்பட்டார். பல முயற்சிக்கு பிறகு மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பினார். இந்நிலையில், அனுஷ்கா தன் உடல் எடையை குறைக்க தான் எடுத்த முயற்சிகளைத் தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட உள்ளார்.

Cinema News

Post navigation

Previous Post: ஹவுஸ் ஓனர் படம் திரைக்கு வரும் 24ம் தேதி வெளியீட முடிவு
Next Post: சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தில் இணையும் மற்றொரு பாடல் ❗

Related Posts

படைப்பாளன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நடைபெற்றது படைப்பாளன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நடைபெற்றது Cinema News
“Achcham Enbathu Illayea” recreates 3.5Cr worth of London Prison set work across 2.5 Acres “Achcham Enbathu Illayea” recreates 3.5Cr worth of London Prison set work across 2.5 Acres Cinema News
pallak lalwani and arun vijay அருண் விஜய்க்கு ஜோடியான பல்லக் லால்வானி நடிக்கிறார் Cinema News
Samantha’s Edge-of-the-seat Action Thriller ‘Yashoda’ gets censored!! சமந்தாவின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘யசோதா’ திரைப்படம் சென்சார் பெற்றது! Cinema News
PoojaKumar beautifu picture PoojaKumar beautifu picture Cinema News
ஆர். மாதவனின் இயக்குனராக உருவெடுத்துள்ள ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் பிரீமியரை அமேசான் பிரைம் வீடியோ அறிவித்துள்ளது ஆர். மாதவனின் இயக்குனராக உருவெடுத்துள்ள ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் பிரீமியரை அமேசான் பிரைம் வீடியோ அறிவித்துள்ளது Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme