Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கமல்ஹாசன் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே.

Posted on May 18, 2019May 18, 2019 By admin No Comments on கமல்ஹாசன் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். ஆனால் அந்த கூட்டத்தில் அவர் இந்து தீவிரவாதம் குறித்து பேசியது வெறும் 30 வினாடிகள். இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே. பேசியே ஒரு படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க. இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா . தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க” என்று பதிவிட்டுள்ளார்.

Cinema News

Post navigation

Previous Post: பிரியா பவானி சங்கர் ஏன் என்னுடன் நடிக்க பயந்தார் – எஸ்.ஜே.சூர்யா
Next Post: ஹவுஸ் ஓனர் படம் திரைக்கு வரும் 24ம் தேதி வெளியீட முடிவு

Related Posts

திரில்லர் பாணியில் திரில்லர் பாணியில் வால்டர் இசை வெளியீட்டு விழா! Cinema News
23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார் 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார் Cinema News
அரச பயங்கரவாதத்தை 'முத்துநகர் படுகொலை' படம் தோலுரித்து காட்டுகிறது ; தொல்.திருமாவளவன் அரச பயங்கரவாதத்தை ‘முத்துநகர் படுகொலை’ படம் தோலுரித்து காட்டுகிறது ; தொல்.திருமாவளவன் Cinema News
2.0 பட வில்லன் கண்ணில் மையிட்டு மிரட்டும்!! Cinema News
’பத்து தல’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! Cinema News
The Vijay Deverakonda, Puri Jagannadh, Karan Johar, Charmme Kaur’s LIGER (Saala Crossbreed) Theatrical Trailer Launch On July 21st In Hyderabad and Mumbai விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோஹர், சார்மி கவுர் ஆகியோரின் LIGER (Saala Crossbreed) திரைப்படத்தின் டிரெய்லர் ஜுலை 21 ஆம் தேதி ஹைதராபாத் மற்றும் மும்பையில் வெளியாகவுள்ளது ! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme