Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஆர்யாவின் மகாமுனி படத்தின் பர்ஸ்ட் லுக்

Posted on May 18, 2019May 18, 2019 By admin No Comments on ஆர்யாவின் மகாமுனி படத்தின் பர்ஸ்ட் லுக்

போஸ்டர் வெளியீடு

ஆர்யா நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான படம் ‘கஜினிகாந்த்’. இந்தப் படத்துக்கு பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் ஆர்யா – சாயிஷா திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ‘காப்பான்’, ‘டெடி’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதில் ‘காப்பான்’ படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இந்நிலையில், ‘மகாமுனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Cinema News, Health News

Post navigation

Previous Post: நகைச்சுவை கலந்த திகில் படத்தில் ஹன்சிகா
Next Post: பிரியா பவானி சங்கர் ஏன் என்னுடன் நடிக்க பயந்தார் – எஸ்.ஜே.சூர்யா

Related Posts

The Madras Murder Web Series update The Madras Murder Web Series update Cinema News
ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் அனுபம் கேர் Legendary National Award Winning Actor Anupam Kher On board For Mass Maharaja Ravi Teja’s Tiger Nageswara Rao Cinema News
‘பனாரஸ்’ படத்தில் இருந்து ‘பணம் முக்கியமில்லை’ என்ற பஞ்ச் லைனுடன் வெளியாகியுள்ள ட்ரால் பாடல்! ‘பனாரஸ்’ படத்தில் இருந்து ‘பணம் முக்கியமில்லை’ என்ற பஞ்ச் லைனுடன் வெளியாகியுள்ள ட்ரால் பாடல்! Cinema News
Oh My Ghost success meet celebration. Oh My Ghost success meet celebration. Cinema News
நைனிகாவுக்கு ஏராளமான புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை மீனா!!!!!!! Cinema News
BoyapatiRAPO தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் 20 ஆம் தேதி தசராவிற்கு வெளியாகிறது. BoyapatiRAPO தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் 20 ஆம் தேதி தசராவிற்கு வெளியாகிறது. Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme