Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தளபதி 63′ படத்தின் பாடல் படப்பிடிப்பு குறித்த தகவல்

Posted on May 16, 2019May 16, 2019 By admin No Comments on தளபதி 63′ படத்தின் பாடல் படப்பிடிப்பு குறித்த தகவல்

தளபதி 63′ படத்தின் பாடல் படப்பிடிப்பு குறித்த தகவல்

நடிகர் விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இன்றும், நாளையும் படமாக்கப்படவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு விஜய் மற்றும் நயன்தாரா நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.

Genaral News

Post navigation

Previous Post: எஸ்.ஜே.சூர்யா மும்பை செல்கிறார் உயர்ந்த மனிதன் படம் விவகாரமாக
Next Post: இன்றைய இரவு செய்திகள்

Related Posts

சென்னையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து தயாநிதி மாறன் எம்.பி பேசியதாவது Genaral News
KODEESWARI creates history worldwide with its first 1 Crore winner KODEESWARI creates history worldwide with its first 1 Crore winner! Genaral News
செட்டிநாடு கோழிஉப்புக்கறி செய்முறை Genaral News
Campaign to Create Cardiac Awareness Campaign to Create Cardiac Awareness Among Youngsters Launched in the City by Prashanth Hospitals in Partnership with Loyola College Genaral News
கந்தாரா திரைவிமர்சனம்.!! Genaral News
பத்து தல விமர்சனம் பத்து தல விமர்சனம் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme