Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு 

Posted on May 16, 2019May 16, 2019 By admin No Comments on அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு 

அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தடம்’. இரட்டை வேடத்தில் அருண் விஜய் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விவேக் இயக்கத்தில் ‘பாக்ஸர்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகியாக ரித்திகா சிங்க் நடிக்கவுள்ளார். மேலும் டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் தலைப்பை கொண்ட போஸ்டர் வெளியாகியுள்ளது

Cinema News

Post navigation

Previous Post: இன்றைய தேர்தல் செய்திகள்
Next Post: அயோக்யா’ படம் மூலம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி

Related Posts

Spark L.I.F.E starring Vikranth, Mehreen Pirzada and Rukshar Dhillon teaser releasing on August 2nd, announced with an intriguing poster Cinema News
shanam shetty-indiastarsnow.com சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு எதிர் வினையாற்று படக்குழுவினர் கொடுத்த பரிசு Cinema News
Chiyaan Vikram in Cobora Film Stills Chiyaan Vikram in Cobora Film Stills Cinema News
திங்க் மியூசிக் இந்தியாவின் புதிய முயற்சி திங்க் மியூசிக் இந்தியாவின் புதிய முயற்சி Cinema News
*’ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு* Cinema News
Kannada superstar Dr. Shivaraj Kumar aka Shivanna signed a new film with a Telugu producer and it has been announced officially on the actor’s birthday through a concept poster Kannada superstar Dr. Shivaraj Kumar aka Shivanna signed a new film with a Telugu producer and it has been announced officially on the actor’s birthday through a concept poster Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme