Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் சார்பாக தங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய கௌரவப்படுத்தினர்

Posted on May 15, 2019 By admin No Comments on மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் சார்பாக தங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய கௌரவப்படுத்தினர்
சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி தொழிலாளியின் மகள், மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த தங்கமங்கையை மேலும் உற்சாக படுத்தும் விதமாக அகில இந்திய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு நேரில் சென்று தங்கத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் .
Genaral News

Post navigation

Previous Post: Actress Lovelyn Chandrasekhar Photoshoot Images
Next Post: அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக விருது பெற்ற இயக்குநர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

Related Posts

ஒலிம்பி க் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வது எனது இலக்கு பி.வி.சிந்து சென்னையில் பேட்டி ஒலிம்பி க் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வது எனது இலக்கு பி.வி.சிந்து சென்னையில் பேட்டி Cinema News
மகிழ்ச்சி வெற்றிப் படத்தைத் தொடர்ந்து நாயகனாக Genaral News
தே.மு.தி.க.வின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது Genaral News
ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை Genaral News
பாகிஸ்தானில் பயங்கரம் 530 பேருக்கு ஹெச்.ஐ.வி.யை பரப்பிய டாக்டர் !!!!!! Genaral News
தினமும் எடுத்துக்கொண்டால் வெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்!! Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme