Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

களவாணி – 2 பிரச்சனை தீர்ந்தது

Posted on May 14, 2019May 14, 2019 By admin No Comments on களவாணி – 2 பிரச்சனை தீர்ந்தது

களவாணி – 2 பிரச்சனை தீர்ந்தது
” களவாணி – 2 ” படத்திற்கான காப்பிரைட் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதற்காக நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாகவும் கூறி சிங்காரவேலன் தரப்பினர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர். பின்னர் இயக்குநர் சற்குணம் தரப்பினர் இந்த தடையை உடைத்தனர். இருப்பினும் வழக்கு நிலுவையில் இருந்ததால் படத்தை வெளியிடுவதில் முட்டுக்கட்டை நீடித்தது. இந்நிலையில் இன்று நேரில் சந்தித்து கொண்ட விமல் மற்றும் சிங்காரவேலன் பிரச்னையை பேசி தீர்த்து கொண்டனர்.
சிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு ஈடாக 2019 ஆம் ஆண்டிற்குள் இரண்டு படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக விமல் உத்தரவாத கடிதம் கொடுத்ததையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்காரவேலன் தெரிவித்துள்ளார். இதனால் களவாணி – 2 படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கி விட்டது.

Genaral News Tags:களவாணி - 2 பிரச்சனை தீர்ந்தது

Post navigation

Previous Post: நாக்கை அறுப்பேன் என சொல்வதா… ராஜேந்திர பாலாஜியை கைது செய்க.. திருமாவளவன் ஆவேசம்.
Next Post: அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக விருது பெற்ற இயக்குநர் வஸந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

Related Posts

Nakshatra Villas at thiruporur by Roofvest Nakshatra Villas at Thiruporur by Roofvest Genaral News
சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன் பட்டாசு ஆலையில்?? Genaral News
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி குறித்து பிரபல பாடகர் Genaral News
முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை Education News
செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஒரு மாதத்திற்கு கட்டுப்பாடு Genaral News
The centre aims to deliver cancer care with a difference The Announcement of a Dedicated Cancer Centre by MGM Healthcare MGM CANCER INSTITUTE Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme