Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ரஜினியின் தர்பார்’ படத்தில் மற்றுமொரு பாலிவுட் நடிகர்

Posted on May 13, 2019May 13, 2019 By admin No Comments on ரஜினியின் தர்பார்’ படத்தில் மற்றுமொரு பாலிவுட் நடிகர்

ரஜினியின் தர்பார்’ படத்தில் மற்றுமொரு பாலிவுட் நடிகர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தர்பார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதைக்களம் மும்பையை பின்னணியாகக் கொண்டுள்ளது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர்கள் பிரதீக் பாப்பர், ஜதின் சாமா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் பாலிவுட் மூத்த நடிகர் தலிப் தாஹில் தர்பார்’ படத்தில் இணைந்துள்ளார். இவர், சூர்யா நடித்த அஞ்சான்’ படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Genaral News

Post navigation

Previous Post: நடிகர் சங்க தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள்!!!!
Next Post: பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் இணைகிறார் எஸ்.ஜே.சூர்யா

Related Posts

Naturals Salon C.K.Kumaravel Junior Kuppanna Mr.Balachander collaborate together for an exclusive Campaign “Eat Good, Look Good” Genaral News
முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார் Genaral News
நவீன உலகில் தாமிரத்தின் பங்கு குறித்த காபி டேபிள் புத்தகம்: ஸ்டெர்லைட் காப்பர் அறிமுகம் நவீன உலகில் தாமிரத்தின் பங்கு குறித்த காபி டேபிள் புத்தகம்: Genaral News
நடிப்பதில் ஆர்வமில்லை; நல்ல இயக்குநராக இருக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது – இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் Genaral News
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி குறித்து பிரபல பாடகர் Genaral News
அப்சரா ரெட்டியின் தலைசிறந்த பத்திரிகையாளர் மற்றும் ஹூமானிடேரியன் விருதுகள் -2023 -indiastarsnow.com Apsara Reddy’s Humanitarian Awards-2023 Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme